Editorial / 2021 நவம்பர் 08 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் திருஞானசம்மந்தர் மடத்தில் நல்லை ஆதீனத்தை இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு- ஒரே சட்டம் என்ற கோட்பாட்டில் இந்து சமய சட்டங்கள், இந்து சமயத்தின் கொள்கைகள்,முக்கியத்துவம் போன்றவற்றை பாதுகாப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .