2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

பரதநாட்டிய பாராயணம்

Editorial   / 2024 நவம்பர் 08 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாமி விவேகாநந்த கலாசார நிலையமும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குமாரி பவித்ரா லிகேந்திராவின் பரதநாட்டிய பாராயணம், கொழும்பு சுவாமி விவேகாநந்த கலாசார நிலையத்தில் நவம்பர் 5ஆம் திகதியன்று நடைபெற்றது.

இவர் சென்னை கலாஷேத்திராக் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவியும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பரத முதுக்கலை பட்டப்படிப்பினைத் தொடரும் மாணவியும், பண்பட்ட நடன கலைஞரும், ஆசிரியையும் ஆவார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X