2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பள்ளிவாசலுக்கு விஜயம்…

Editorial   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகளர் கோபால் பாக்லே,  காத்தான்குடிக்கு சனிக்கிழமை (01) அன்று விஜயம் செய்தார்.

காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்ஆப்பள்ளிவாயல், முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயலுக்கும் உயர்ஸ்தானிகளர் விஜயம் செய்தார். எம் எஸ் எம் நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X