Freelancer / 2021 ஜூலை 11 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு நகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கமைய நாடு முழுவதும் சுவரோவியங்கள் வரையும் செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கல்முனை "கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை"யின் பழைய மாணவர்களின் பங்களிப்பில் பாடசாலை சுவர்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
சமகாலச் சூழலைப் பிரதிபலிக்கக் கூடியதான கருத்து வெளிப்பாட்டுச் சித்திரங்கள் இங்கு வரையப்பட்டதையடுத்து, ஆயக்கலைகள் வர்ணக்குழுவினரின் கை வண்ணத்தில் ஓவியர்களான கவிதாஸ், கபிலோஜன் ஆகியோர் இவ் அழகிய சுவரோவியங்களை வரைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்களும் தகவலும் : பாறுக் ஷிஹான்)
M


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago