R.Maheshwary / 2023 ஜனவரி 01 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகம் .lk மீடியா நெட்வேர்க் நடாத்திய மலையகம் 200 விருது வழங்கல் விழாவானது, கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் நேற்று (31) நடைபெற்றது. இதில் பல்துறைகளில் சாதித்த, சாதித்துக்கொண்டிருக்கும் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கந்தலோயா பாடசாலை மாணவர்களின் நாடகம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.






21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025