Freelancer / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், என்.ராஜ்
நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, செம்மணி வீதியின் இரு மருங்கிலும் 92 பனை வித்துக்கள் நாட்டும் நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இன்றையதினம் (24) கலந்து கொண்டு பனை வித்துக்களை நாட்டி வைத்தார்.


7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago