Editorial / 2023 ஜனவரி 10 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

2023 பிரவாசி பாரதிய திவாஸ் விருது வழங்கும் நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில், வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்)(பிரைவேட்) லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் சிவகுமார் நடேசனுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதை வழங்கி கௌரவித்தார்.


2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026