Editorial / 2022 நவம்பர் 01 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் ஊடாக கிறேட்வெஸ்டன் பாடசாலையில் தரம் 10,11 வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக விழிப்புணவுர் நிகழ்வு இடம்பெற்றது. .
அதன் பின்னர் பாடசாலை வளாகத்தில் மரக் கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வில் தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மருதநாயகி, யோகரட்ணம், காந்தரூபன்,பண்டார மற்றும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் விஜயசுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பி.கேதீஸ்




30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago