A.P.Mathan / 2014 மார்ச் 29 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று குழு 02 இல் 6 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி அரை போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இதேவேளை இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்துள்ள பங்களாதேஷ் அணிக்கு அரை இறுதி வாய்ப்புகள் வெகுவாக குறைவடைந்துள்ளன. 32 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago