2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

2018ஆம் ஆண்டின் பின்னர் மலேஷியாவில் F1 இல்லை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 22 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர், போர்மியுலா வண் (F1) கிரான்ட் பிறிக்ஸை மலேஷியா நடத்தாது என நேற்றுத் திங்கட்கிழமை (21), மலேஷியாவின் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

வருடாந்த போர்மியுலா வண் கிரான்ட் பிறிக்ஸ் பந்தயத்தை நிறுத்துவது தொடர்பில் மலேஷியா கருத்திற் கொள்கிறது என்பது தொடர்பான அறிக்கைகள் குறித்து மலேஷிய நாடாளுமன்றத்திலிருந்த ஊடகவியலாளர்கள் வினவியபோதே, 2018ஆம் ஆம் ஆண்டுக்குப் பின்னர், போர்மியுலா வண் கிரான்ட் பிறிக்ஸ் பந்தயம் நடைபெறாது என அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .