2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

றியோ ஒலிம்பிக் மகளிர் கால்பந்தாட்டம்: வெற்றியுடன் ஆரம்பித்தது பிரேஸில்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகள் உத்தியோகபூர்வமாக நாளையே ஆரம்பிக்கவுள்ள நிலையில், மகளிர் கால்பந்தாட்ட போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.

அதில், முதல் நாள் போட்டிகளின் முடிவில், போட்டியை நடாத்தும் நாடான பிரேஸில், சுவீடன், கனடா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.  

போட்டி முடிவுகள்

பிரேஸில் 3-0 சீனா

சுவீடன் 1-0 தென்னாபிரிக்கா

கனடா 2-0 அவுஸ்திரேலியா

ஜேர்மனி 6-1 ஸிம்பாப்வே

ஐக்கிய அமெரிக்கா 2-0 நியூஸிலாந்து

பிரான்ஸ் 4-0 கொலம்பியா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .