2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அரை இறுதிப் போட்டிக்கு லசித் மாலிங்க தலைவர்; சந்திமால் விளையாட மறுப்பு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் விளையாடவவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் போட்டிக்கும் லசித் மாலிங்க அணித்தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் பெயரளவிலேயே லசித் மாலிங்க தலைவராக செயற்பட்டார். மஹேல ஜெயவர்தனவே களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு மாற்றங்களை செய்தவர். அதுவே இலங்கை அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .