A.P.Mathan / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இறுதிக் கட்டம் நெருங்கி வரும் நிலையில், முதலிடத்துக்கான கடுமையான போட்டி இந்த வார போட்டிகளை தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. செல்சி, மன்செஸ்டர் சிட்டி. லிவெர்பூல் அணிகளுக்கிடையில் இந்த போட்டி நிலவுகின்றது. முதலிடத்துக்கு வரும் என எதிர்பார்த்த மன்செஸ்டர் சிட்டி அணி ஆர்சனல் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் வாய்ப்புகள் குறைந்துள்ள அதேவேளை லிவர்பூல் அணி தனக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. தற்போது ஆர்சனல் அணி முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடத்தில் உள்ள செல்சி அணி ஸ்வன்ஷி சிட்டி அணியை வெற்றி பெற்று இரண்டாமிடத்தை உறுதி செய்துள்ளது. 
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026