Super User / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பெங்களூர் ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பெங்களூர் ரோயல் சலஞ்செர்ஸ் அணி 15 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஐ.பி.எல் போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது குறைந்த ஓட்டங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது. 4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago