A.P.Mathan / 2014 மே 02 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத் சன் ரைசேஸ் அணிக்கும் மும்பாய் இந்தியன்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசேஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் வோர்னர் 65 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 46 ஓட்டங்களையும், பெற்றனர். பந்துவீச்சில் சகீர் கான், கூரே அன்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெரோன் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், அம்பாத்தி ராயுடு 35 ஓட்டங்களையும் பெற்றனர். 30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago