A.P.Mathan / 2014 மே 06 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 51 ஓட்டங்களையும், முரளி விஜய் 35 ஓட்டங்களையும், கெடார் ஜாதவ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர். 43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago