A.P.Mathan / 2014 மே 06 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். டுவென்டி டுவென்டி தொடர்களான ஐ.பி.எல், பிக் பாஷ், கரிபியன் டுவென்டி டுவென்டி போன்ற தொடரிகளில் விளையாடி தனக்கு அலுத்துப் போனதன் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக முரளி தெரிவித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பினனர் தனக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லை என்பதனால் தான் இந்தப் போட்டிகளில் விளையாடியதாகவும் இந்த தொடரே தன் இறுதித் தொடராகவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார். 6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago