A.P.Mathan / 2014 மே 08 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ், டெயார் டெவில்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 8 விக்கெட்களினால் டெயார் டெவில்ஸ் அணியை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுமினி 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 28 பந்துகளில் 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .