A.P.Mathan / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல், மீண்டும் உயிரியல் இயந்திர தொழில் நுட்ப பரிசோதனைக்கு செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அஜ்மலின் பந்துவீச்சு பாணியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பந்துவீச்சு கோணம் 15 பாகைக்குள் குறைந்து உள்ளதாக நம்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்ஹான் அஹமட் தெரிவித்துள்ளார். 2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago