2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மெஸ்ஸியின் புதிய சாதனை

Thipaan   / 2014 டிசெம்பர் 11 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜன்டீனா மற்றும் பார்சிலோனா கழக வீரரான லியனோல் மெஸ்ஸி, ஐரோப்பிய கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை பெற்றவர் என்ற சாதனையை நேற்று பெற்றுக் கொண்டார்.

நேற்றைய தினம் சம்பியன் லீக் போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் அடித்த கோல் மூலம் குறித்த தொடரில் 76 கோல்களைப் பெற்று கூடுதலான கோல்களைப் பெற்றவர் என்ற சாதனையை சமப்படுத்தினார்.

இந்த சாதனையை ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா முன்னாள் வீரர் ராஓ தன் வசம் வைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது  மூன்றாவது கூடுதலான கோல்களைப் பெற்றவராக போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கின்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .