Kanagaraj / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
முதலாவது போட்டி நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இலங்கை-நியூசிலாந்து நாடுகளிடையே ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. இதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஒவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்தது..
நியூசிலாந்து அணியின் சார்பில் ஆண்டர்சன் 75,மெக்கல்லம் 65, வில்லியம்சன் 57 ஓட்டங்களை எடுத்தனர்.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டவேண்டுமாயின் 332 ஓட்டங்களை பெறவேண்டும்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026