2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

இங்கிலாந்திடம் கோட்டைவிட்ட ஸ்கொட்லாந்து

George   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 14ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி, 119 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்து அணியை தோற்கடித்துள்ளது. 

கிறிஸ்ட்சர்ச்சில் இன்று திங்கட்கிழமை(23) ஆரம்பமான 14ஆவது போட்டியில் இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.  

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.  

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஒவரில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை குவித்தது.  

304 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ஸ்கொட்லாந்து, 42.2 ஓவர்களில் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .