2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மே.இ.தீவுகள் அணியில் இருந்து சுலைமான் பென் நீக்கம்

Thipaan   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.

இந்த அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் சுலைமான் பென் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேகப்பந்துவீச்சாளர் ஷனோன் கப்ரியல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஏனையவர்கள், கடந்த போட்டியில் விளையாடியே அதே வீரர்களே. பென் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையினால் டெவேன்றா பிஷூ இறுதிப் பதினொருவரில் இடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

அணி விவரம் - டினேஷ் ராம்டின்(தலைவர்), க்ரைக் ப்ரத்வைட்,  டெவேன்றா பிஷூ, ஜெர்மைன் ப்லக்வூட், கார்லோஸ்  ப்ரத்வைட், டரின் பிராவோ, சிவ்நரையன் சந்தர்போல்,  ஷனோன் கப்ரியல், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், கெமர் றோச், மார்லன் சாமுவேல், டெவோன் ஸ்மித், ஜெரோம் ரெய்லர்,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .