Kogilavani / 2015 மே 14 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
கட்டார, தோஹா விளையாட்டரங்களில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் யாமனி துலாஞ்சலி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
தோஹா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை(11) நடைபெற்ற இப்போட்டியில் அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலி 1.27 செக்கன்களில் தனது போட்டியை நிறைவு செய்து தங்க பதக்கத்தை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.



5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago