Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நாளை (30) நியுயோர்க் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை ஆரம்பமாகும் இப்போட்டி அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த போட்டிகளில் உலக முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனை படைப்பாரா என அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
டென்னிஸின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் ரொஜர் பெடரர், ரபேல் நடால், 34 வயதான ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், நாளை ஆரம்பமாகவுள்ள 21ஆவது கிராண்டஸ்லாமை கைப்பற்றி பட்டத்தை வெல்லும் வாய்ப்பு ஜோகோவிச்சுக்கே உள்ளதென டென்னிஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago