Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடது பின்தொடைதசைநார் காயம் காரணமாக ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டிலிருந்து இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் குஸ் அட்கின்ஸன் விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போதே அட்கின்ஸன் காயமடைந்திருந்தார்.
இந்நிலையில் அட்கின்ஸனுக்கு பதிலாக வேறு எவரும் குழாமில் பிரதியிடப்படாத நிலையில் குழாமில் மத்தியூ பொட்ஸ், மத்தியூ பிஷர் ஆகியோர் காணப்படுவதுடன் இன்னொரு சுழற்பந்துவீச்சாளர் தேவையென இங்கிலாந்து கருதினால் குழாமில் ஷொய்ப் பஷிரும் காணப்படுகின்றனர்.
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago