Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 19 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான நடப்புச் சம்பியன்களான பிரான்ஸின் குழாமில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கரிம் பென்ஸீமா பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் சக வீரரொருவர் தொடர்புபட்ட அச்சுறுத்த முயன்றதில் பங்கெடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரான்ஸுக்காக 33 வயதான பென்ஸீமா விளையாடியிருக்கவில்லை.
பிரான்ஸ் குழாம் பின்வருமாறு,
குழாம்: ஹியூகோ லோரிஸ், மைக் மைக்னன், ஸ்டீவ் மன்டன்டா, லூகாஸ் டிக்னே, லியோ டுபொய்ஸ், லூகாஸ் ஹெர்ணான்டஸ், பிரஸ்னல் கிம்பெம்பே, ஜுலெஸ் கெளன்டோ, கிளமென்ட் லெங்லெட், பெஞ்சமின் பவார்ட், றஃபேல் வரான், கேட் ஸூமா, என்கலோ கன்டே, தோமஸ் லேமர், போல் பொக்பா, அட்ரியன் றபியொட், மூஸா சிஸாகோ, கொரென்டின் டொலிஸோ, விஸாம் பென் யெடர், கரிம் பென்ஸீமா, கிங்ஸ்லி கோமன், உஸ்மான் டெம்பிலி, ஒலிவியர் ஜிரூட், அன்டோனி கிறீஸ்மன், கிலியான் மப்பே, மார்க்கஸ் துராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago