Editorial / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணித்தலைவராக றொவ்மன் பவல் பெயரிடப்பட்டுள்ளார். வழமையான அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்காத நிலையிலேயே அணித்தலைவராக றொவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்: றொவ்மன் பவல் (அணித்தலைவர்), மார்லன் சாமுவேல்ஸ், றொஸ்டன் சேஸ், தேவேந்திர பிஷூ, சந்திரபோல் ஹெம்ராஜ், ஷிம்ரோன் ஹெட்மயர், டரன் பிராவோ, ஷை ஹோப், கார்லோஸ் பிறத்வெய்ட், கீமோ போல், கெரான் பவல், பபியன் அலென், கேமார் றோச், சுனில் அம்பிறிஸ், ஒஷேன் தோமஸ்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago