Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மன் ஐக்கிய அமெரிக்காவுக்கு செல்வாரெனக் கூறப்பட்ட நிலையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் அத்லெட்டிகோவுடனான தனது ஒப்பந்தத்தை நீடிப்பாரெனக் தெரிவிக்கப்படுகிறது.
அத்லெட்டிகோவுடனான 34 வயதான கிறீஸ்மன்னின் ஒப்பந்தமானது அடுத்த 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago