Shanmugan Murugavel / 2025 ஜூன் 16 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன கழக உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவில் திங்கட்கிழமை (16) அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான குழு பி போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக பேபியன் ருய்ஸ், வித்தின்ஹா, சென்னி மயுலு, லீ கங்-இன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago