2025 ஜூன் 28, சனிக்கிழமை

அயர்லாந்தை வீழ்த்திய நெதர்லாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 08 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நெதர்லாந்து வென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியில் நெதர்லாந்தும், இரண்டாவது போட்டியில் அயர்லாந்தும் வென்றிருந்த நிலையில், உட்ரெச்டில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே, 2-1 என நெதர்லாந்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

 அயர்லாந்து:  163/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரி டெக்டர் 58 (100), ஜோர்ஜ் டொக்ரல் 40 (69), சிமி சிங் ஆ.இ 21 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரெட் கிளாசென் 3/23 [10], லோகன் வான் பீக் 3/29 [9.2], டிம் வான் டர் குக்டன் 2/22 [9], விவியன் கிங்மா 1/40 [9])

நெதர்லாந்து: 166/6 (45.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவன் மைபேர்க் 74 (111), மக்ஸ் ஓ டெளட் 36 (49) ஓட்டங்கள். பந்துவீச்சு:  சிமி சிங்க் 3/29 [9.5], ஜொஷ் லிட்டில் 1/35 [10], பரி மக்கார்தி 1/38 [10], அன்டி மக்பிரைன் 1/25 [6])

போட்டியின் நாயகன்: ஸ்டீபன் மைபேர்க்

தொடரின் நாயகன்: லோகன் வான் பீக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .