Shanmugan Murugavel / 2022 ஜனவரி 09 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அயர்லாந்து
மே. தீவுகள்: 269/10 (48.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷமராஹ் ப்ரூக்ஸ் 93 (89), கெரான் பொலார்ட் 69 (66), ஷே ஹோப் 29 (44) ஒடேன் ஸ்மித் 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் அடைர் 3/38 [8.5], கிறேய்க் யங்க் 3/56 [9], அன்டி மக்பிரைன் 2/52 [8], ஜொஷ் லிட்டில் 1/46 [10], கேர்ட்டிஸ் கம்பர் 1/47 [10])
அயர்லாந்து: 245/10 (49.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 71 (94), ஹரி டெக்டர் 53 (68), அன்டி மக்பிரைன் 34 (50), ஜோர்ஜ் டொக்ரல் 30 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 3/55 [10], றொமாரியோ ஷெப்பர்ட் 3/50 [9], ஒடென் ஸ்மித் 2/26 [5.1], அகீல் ஹொஸைன் 1/35 [10], ஜேஸன் ஹோல்டர் 1/48 [10])
போட்டியின் நாயகன்: ஷமராஹ் ப்ரூக்ஸ்
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago