Shanmugan Murugavel / 2016 நவம்பர் 28 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நியூசிலாந்துத் தொடரில் பங்குபற்றிய அனைத்து வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், பிறிஸ்பேணில் டிசெம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியோடு ஆரம்பிக்கவுள்ளது.
குழாம்: மிஸ்பா உல் ஹக், அஸார் அலி, சமி அஸ்லம், ஷர்ஜீல் கான், யுனிஸ் கான், அசத் ஷபீக், பாபர் அஸாம், சப்ராஸ் அஹ்மட், மொஹமட் றிஸ்வான், யாசீர் ஷா, மொஹமட் நவாஸ், மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ், றஹாத் அலி, சொஹைல் கான், இம்ரான் கான்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago