2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் போலண்ட்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்கொட் போலண்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்டின் இறுதிப் பகுதியில் மிற்செல் ஸ்டார்க் உபாதையால் அவதிப்பட்டதுடன், ஜொஷ் ஹேசில்வூட்டும் உபாதையில் இருந்து திரும்புகின்ற நிலையிலேயே போலண்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அணித்தலைவர் பற் கமின்ஸ், ஜஹை றிச்சர்ட்ஸன், மிஷெல் நேஸர் ஆகியோர் ஏனைய வேகப்பந்துவீச்சாளர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X