Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 06 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு ஜொஷ் இங்லிஸ் தலைமை தாங்கவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் பற் கமின்ஸுக்கு மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், மர்னுஸ் லபுஷைன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் மிற்செல் மார்ஷ் கர்ப்பகால விடுமுறையில் உள்ள நிலையிலேயே இங்லிஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
18 minute ago
18 minute ago