Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 214/10 (46 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அசலங்க 127 (126), டுனித் வெல்லலாகே 30 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷோன் அபொட் 3/61, ஆரோன் ஹார்டி 2/13, நாதன் எலிஸ் 2/23, ஸ்பென்ஸர் ஜோன்சன் 2/44, மத்தியூ ஷோர்ட் 1/39)
அவுஸ்திரேலியா: 165/10 (33.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலெக்ஸ் காரி 41 (38), ஆரோன் ஹார்டி 32 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷன 4/40, அசித பெர்ணாண்டோ 2/23, டுனித் வெல்லலாகே 2/33, சரித் அசலங்க 1/5, வனிது ஹசரங்க 1/47)
போட்டியின் நாயகன்: சரித் அசலங்க
24 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
43 minute ago