Shanmugan Murugavel / 2021 ஜூலை 25 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI) மேற்கிந்தியத் தீவுகள் வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளால் மேற்கிந்தியத் தீவுகள் வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 187/10 (47.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ் அகர் 41, அடம் ஸாம்பா 36 (62), மத்தியூ வேட் 36 (68) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 3/30, அல்ஸாரி ஜோசப் 3/39, ஷெல்டன் கோட்ரல் 2/29, ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 1/32, ஜேஸன் ஹோல்டர் 1/41)
மேற்கிந்தியத் தீவுகள்: 191/6 (38 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் ஆ.இ 59 (75), ஜேஸன் ஹோல்டர் 52 (69), ஷே ஹோப் 38 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/26, அடம் ஸாம்பா 2/43, அஸ்தன் தேணர் 1/37)
போட்டியின் நாயகன்: நிக்கலஸ் பூரான்
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026