Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், அஸ்பன்யோலின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற றியல் மட்ரிட்டுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்பன்யோல் தோற்றது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றதோடு, அஸ்பன்யோல் சார்பாக றாவுல் டி தொமாஸ், அலெக்ஸ் விடால் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, கிரனெடாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான 0-1 என்ற கோல் கணக்கில் செவில்லா தோற்றது. கிரனெடா சார்பாகப் பெறப்பட்ட கோலை ருபென் றொஷினா பெற்றிருந்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago