Editorial / 2018 மே 14 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ள ஓட்டப்போட்டியில் பங்குகொள்ளும் 2 குழுக்கள் உள்ளடங்களாக 15 வீர,வீராங்கனைகள் அடங்கிய மெய்வல்லுனர் குழுவிற்கு அங்கீகாரம் கிடைகத்துள்ளது.
18ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் முதல் செப்டம்ர் 2ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சங்கம் கடந்த சனிக்கிழமை சுகதாச விளையாட்டு மைதானத்தில் விசேட தெரிவுப்போட்டிகளை நடத்தியிருந்தது.
இதில் ஆற்றல்களை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
9 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
11 Apr 2026