Shanmugan Murugavel / 2024 நவம்பர் 10 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் சனிக்கிழமை (09) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 252/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 76 (119), ஜாகிர் அலி ஆ.இ 37 (27), செளமியா சர்கார் 35 (49), நசும் நஹ்மட் 25 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: நங்கெயலியா கரோட்டே 3/28, ரஷீட் கான் 2/32, அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார் 2/35)
ஆப்கானிஸ்தான்: 184/10 (43.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மத் ஷா 52 (76), செதிகுல்லாஹ் அடல் 39 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசும் அஹ்மட் 3/28, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/37, முஸ்தபிசூர் ரஹ்மான் 2/37, தஸ்கின் அஹ்மட் 1/29, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/45)
போட்டியின் நாயகன்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ
9 minute ago
38 minute ago
47 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
47 minute ago
49 minute ago