Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அவ்வணியை மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளையும் வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், லக்னோவில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் ஆப்கானிஸ்தானை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
ஆப்கானிஸ்தான்: 249/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஸ்கர் ஆப்கான் 86 (85), ஹஸரத்துல்லா ஸஸாய் 50 (59), மொஹமட் நபி ஆ.இ 50 (66), நஜிபுல்லா ஸட்ரான் 30 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: கீமோ போல் 3/44 [10], அல்ஸாரி ஜோசப் 2/59 [9], றொஸ்டன் சேஸ் 1/24 [10], றொமாரியோ ஷெப்பேர்ட் 1/47 [9])
மேற்கிந்தியத் தீவுகள்: 253/5 (48.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் ஆ.இ 109 (145), றொஸ்டன் சேஸ் ஆ.இ 42 (32), பிரண்டன் கிங் 39 (56), கெரான் பொலார்ட் 32 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 2/49 [10], ரஷீட் கான் 1/46 [10], மொஹமட் நபி 1/47 [10], ஷரஃபுதீன் அஷ்ரஃப் 1/57 [10])
போட்டியின் நாயகன்: ஷே ஹோப்
தொடரின் நாயகன்: றொஸ்டன் சேஸ்
16 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
27 minute ago