Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இத்தாலியுடனான குழு சி போட்டியில் 202 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுள்ளது.
முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காத 53 (22), டொம் பன்டனின் 30 (21), பில் ஸோல்டின் 28 (15), சாம் கர்ரனின் 25 (19), ஜேக்கப் பெத்தெல்லின் 23 (20), ஜேமி ஒவெர்ட்டனின் 15 (09), அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் 14 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜே.ஜே.ஸ்மட்ஸ் 3-0-24-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
10 minute ago
29 minute ago
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
36 minute ago
44 minute ago