Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் நடைபெற்று வருகின்ற சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 254 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் குவித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மே. தீவுகள், ஷிம்ரோன் ஹெட்மயரின் 85 (34), றொவ்மன் பவலின் 59 (35), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காத 31 (13), றொமாரியோ ஷெப்பர்ட்டின் 21 (10), ஜேஸன் ஹோல்டரின் 13 (04) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.
6 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
2 hours ago