Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான குழு டி போட்டியில் வெல்வதற்கு 161 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐ.அ. அமீரகம், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (4), முஜீப் உர் ரஹ்மான் (2), அணித்தலைவர் ரஷீட் கானிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. சொஹைப் கான் 68 (48), அலிஷான் ஷரஃபு 40 (31) ஓட்டங்களைப் பெற்றனர்.
12 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago