Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது முடிவுக்கு வந்த சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
மே. தீவுகள்: 254/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 85 (34), றொவ்மன் பவல் 59 (35), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆ.இ 31 (13), றொமாரியோ ஷெப்பர்ட் 21 (10), ஜேஸன் ஹோல்டர் 13 (04) ஓட்டங்கள்)
சிம்பாப்வே: 147/10 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரன் எவான்ஸ் 43 (21), டியோன் மையர்ஸ் 28 (15), சிகண்டர் ராசா 27 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: குடகேஷ் மோட்டி 4/28 [4], அகீல் ஹொஸைன் 3/28 [3], மத்தியூ போர்ட் 2/27 [3.4], ஜேஸன் ஹோல்டர் 1/25 [3])
போட்டியின் நாயகன்: ஷிம்ரோன் ஹெட்மயர்
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago