Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது நடைபெற்று வரும் சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
சிம்பாப்வேயில் கடந்த போட்டியில் விளையாடிய வெலிங்டன் மஸகட்ஸாவை றிச்சர்ட் நகரவா பிரதியிட்டிருந்தார். மே. தீவுகளில் கடந்த போட்டியில் விளையாடிய றொஸ்டன் சேஸை றொமாரியோ ஷெப்பர்ட் பிரதியிட்டிருந்தார்.
6 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
2 hours ago