2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்துக்கு எதிராக முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா காணப்படுகின்றது.

லோர்ட்ஸில் நேற்று ஆரம்பித்த ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இப்போட்டியின் நேற்றைய முதலாம் நாள் முடிவிலேயே இந்தியா முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 276/3 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 127, ரோஹித் ஷர்மா 83, விராட் கோலி 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 2/52, ஒலி றொபின்ஸன் 1/47)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .