Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்தியா போராடி வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், லீட்ஸில் கடந்த புதன்கிழமையே இப்போட்டி ஆரம்பித்திருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 78/10 (பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/6, கிரேய்க் ஒவெர்ட்டன் 3/14, ஒலி றொபின்ஸன் 2/16, சாம் கர்ரன் 2/27)
இங்கிலாந்து: 432/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 121, டேவிட் மலான் 70, ஹசீப் ஹமீட் 68, றோறி பேர்ண்ஸ் 61, ஜொனி பெயார்ஸ்டோ 29, கிரேய்க் ஒவெர்ட்டன் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 4/95, ஜஸ்பிரிட் பும்ரா 2/59, மொஹமட் சிராஜ் 2/86, இரவீந்திர ஜடேஜா 2/88,)
இந்தியா: 215/2 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா ஆ.இ 91, ரோஹித் ஷர்மா 59, விராட் கோலி ஆ.இ 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிரேய்க் ஒவெர்ட்டன் 1/35, ஒலி றொபின்ஸன் 1/40)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025