Shanmugan Murugavel / 2021 ஜனவரி 14 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டில், இன்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை பின்தங்கியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 135/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 28, அஞ்சலோ மத்தியூஸ் 27, தசுன் ஷானக 23, குஷல் பெரேரா 20, வனிடு ஹஸரங்க 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 5/30, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/20, ஜேக் லீச் 1/55)
இங்கிலாந்து: 127/2 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 66, ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 2/55)
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026