2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் வென்றது பாகிஸ்தான்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லோர்ட்ஸில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவடைந்த முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 184/10 (துடுப்பாட்டம்: அலிஸ்டயர் குக் 70, பென் ஸ்டோக்ஸ் 38, ஜொனி பெயார்ஸ்டோ 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 4/23, ஹஸன் அலி 4/51)

பாகிஸ்தான்: 363/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 68, அசாட் ஷபீக் 59, ஷடாப் கான் 52, அஸார் அலி 50, ஹரீஸ் சொஹைல் 39, பாஹீம் அஷ்ரம் 37, மொஹமட் ஆமிர் ஆ.இ 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/73, ஜேம்ஸ் அன்டர்சன் 3/82, மார்க் வூட் 2/74)

இங்கிலாந்து: 242/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 68, ஜொஸ் பட்லர் 67, டொம் பெஸ் 57 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 4/36, மொஹமட் அப்பாஸ் 4/41)

பாகிஸ்தான்: 66/1 (துடுப்பாட்டம்: ஹரீஸ் சொஹைல் ஆ.இ 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 1/12)

போட்டியின் நாயகன்: மொஹமட் அப்பாஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .